Posts

Showing posts from June, 2020

Anonymous and Deepweb 

Image
Anonymous and Deepweb   (உலகையே திரும்பிப்பார்க்க வைத்த சாதாரண மனிதர்களின் அசாதாரமான கூட்டமைப்பு ) Anonymous என்பது ரகசியமான இணையதள மற்றும் கணினி hacker களின் உலகளாவிய கூட்டமைப்பு . இது முதன் முதலில் 2003 ஆம் ஆண்டு 4chan என்னும் இணையதளத்தில் இணைய பயனிட்டாளர்கள் அவர்களது அடையாளத்தை மறைத்து பயன்படுத்த உருவான சொல் . இணையத்தில் இவர்கள்தான் ராஜா என்றே சொல்லலாம் முதன்முதலில் இவர்கள் உலகளாவில் பிரபலமானது scientology என்னும் நவீன யுக மதத்தை பற்றி பிரபல ஹாலிவுட் நடிகர் Tom Curise புகழ்த்து பேசிய காணொளியை அந்த scientology database இல் இருந்து hack செய்து வெளியிட்டதே ஆகும் . அதன் பிறகு இணையம் முழுவதும் அரசாங்க தவறுகளுக்கு எதிராக கொடி பிடித்து பல அரசு இணையங்களையும் கூட முடக்கி உள்ளனர் . இந்த இயக்கத்திற்கு எந்த ஒரு தலைமை இடமும் இல்லை . . . ஒரு பிரச்சனையை முன்னிறுத்தி ஒரு சில Anonymous நபர்கள் சேர்ந்து அதை எதிர்த்து போராடுவார்கள். சம்பந்தப்பட்ட இணையத்தை DDos attack மூலம் முடக்கி விடுவார்கள் .இந்த குழுமத்திற்கு தலைவர் என்று யாரும் இல்லாததால் இந்த குழுவை இன்று வரை எந்த அரசாலும் முடக்க முடியவில்லை .

Subliminal Messages

Image
மூளையில் விதைக்கப்படும் தகவல்கள்- Subliminal Messages (Corporate's Marketing and Sat anic Culture ) Subliminal Messages இவை பொதுவாக ஒரு மனிதனின் மூளையில் அவனுக்கே அறியாமல் தகவல்களை பதியவைக்க பயன்படுத்தப்படும் முறை .ஆம் உங்களுக்கே அறியாமல் உங்கள் குணாதிசியங்களை , விருப்பு ,வெறுப்புகளை இந்த Subliminal Messaging மூலமாக மாற்றமுடியும் . இந்த Subliminal Messages தொலைகாட்சி நிகழ்ச்சிகள் , திரைப்படங்கள், குழந்தைகளின் கார்ட்டூன் , பிரபல இசை ஆல்பங்கள் , புகை படங்கள் ,விளம்பரங்கள் என நீங்கள் தினம் பார்க்கும் அனைத்திலும் ஒளிந்து இருக்கிறது . இந்த Subliminal Messages ஐ corporate நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக பயன்படுத்துகின்றன . இது வரை வெளிவந்த Subliminal Messages களில் மிக குறைவான அளவையே நாம் கண்டுபிடித்து உள்ளோம் .. பல subliminal தகவல்கள் நமக்கு தெரியாமல் இன்னும் வளம் வந்து கொண்டு இருக்கின்ற காலையில் நீங்கள் படிக்கும் செய்தித்தாள் தொடங்கி , தொலைகாட்சி நிகழ்ச்சிகள் , திரைப்பட போஸ்டர்கள் என திரும்பும் அனைத்திலும் இவை ஒளிந்துள்ளன . இந்தியாவில் இது அதிகம் இல்லாவிட்டாலும் உலகமயமாக்களுக

Federal Reserve Bank

Image
உலக குடிமகன்கள் உணர வேண்டிய உண்மைகள் அமெரிக்க நாட்டின் நிதி கொள்கையை (Moneytary Policy)வரையறுத்து கட்டுபடுத்தும் முழு அதிகாரமும் இந்த Federal Reserve வங்கியிடம் தான் உள்ளது . அப்படியே இந்தியாவிற்கு எப்படி Reserve Bank எப்படியோ அதே போல் தான் Federal Reserve வங்கி அமெரிக்க நாட்டிற்கு . அமெரிக்க நாட்டின் பணம் அச்சடிக்கும் உரிமம் முழுவதும் இந்த வங்கிடம் தான் இருக்கும் . பணம் என்பது அந்த நாட்டின் தங்கம் கை இருப்பு பொறுத்து அச்சடிக்கப்படுகிறது .தங்கமே உண்மையான பண்டமாற்று  பொருள் என்று கூறலாம் . ஆனால் அதை வைத்து வணிகம்  செய்வது கடினம் என்பதால் அந்த தங்கம் ஒரு இடத்தில் வைத்து விட்டு தங்கம் இருக்கிறது என அதன் மதிப்பில் அச்சடித்து கொடுக்கப்படும் தாள்களே பணம் . இந்த வழக்கம் rothchild பரம்பரையால் தொடங்கப்பட்டது . உலகின் பெரும் வல்லரசான அமெரிக்க நாட்டின் Federal Reserve  வங்கி தனியார் கட்டுபாட்டில் உள்ள வங்கி என்பது உங்களுக்கு தெரியுமா ? ஆம் Federal Reserve வங்கியின் முழு பங்குகளும் பல தனியார் வங்கிகளின் கை வசம் உள்ளன . "Federal Reserve வங்கி அமெரிக்க அரசின் கட்டுக்குள் இருக்கும் நிறுவனம் என்ற

Knights Templer

Image
பகுதி-5 இரகசிய குழுமங்கள் - Knights Templer Knights Templer இந்த இயக்கம் கிபி1129 ஆம் ஆண்டு ரோமானிய கத்தோலிக்க திருச்சபையால் தொடங்கப்பட்டது . கத்தோலிக்க திருச்சபையை காக்க உருவாக்கப்பட்ட படையே இந்த Knights Templer. கத்தோலிக்க திருசபையை காப்பற்றும் பொறுப்பில் உள்ளதால் இந்த  Knights Templer வீரர்கள் பெரும் செல்வத்தோடும் மற்றும் சமுதாயத்தில் நன் மத்திபோடும் இருந்தனர் .. (இயேசுவின் வம்சாவளியை காக்கத்தான் இந்த Knights Templer இயக்கம் உருவாக்கப்பட்டதென செய்திகளும் வளம் வருகின்றன ) Crusades என்னும் போர்கள் இந்த காலத்தில் தான் கத்தோலிக்க திருசபையால் நிகழ்த்தப்பட்டன. அதாவது "கிறிஸ்துவ புதின பூமி "என அவர்கள் கருதிய இடங்களை மீட்க அந்த இடங்களில் போர்களில் Knights templer கள் தான் முக்கிய பங்கு வகித்தார்கள் . தம் புண்ணிய பூமியை மீட்க பல குடிமகன்கள் , செல்வந்தர்களும் இந்த போரில் கலந்து கொண்டனர் . இவர்களை போரில் தலைமை தாங்கியது Knights Templer வீரர்கள் . 1177 நடந்த Battle of Montgisard என்னும் போரில் 25000 வீரர்களை எதிர்த்து போரிட்டு பெரும் வெற்றி கண்டனர் . அதன் முதல் Knights templer வீரர்கள

Skull and Bones

Image
பகுதி-4 இரகசிய குழுமங்கள் - Skull and Bones அமெரிக்காவில் New Haven என்னும் இடத்தில் yale பல்கலைகழகத்தில் 1832 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது Skull and Bones என்னும் ரகசிய குழு .  இந்த Skull and Bones குழுவை பற்றி பார்க்கும் முன் இது தொடங்கபட்ட Yale University பற்றி சிறிது பார்ப்போம் .இந்த Yale University தான் அமெரிக்காவின் மூன்றாவது பழமையான பல்கலைகழகம் ஆகும் .இதை தொடங்கியவர் Elihu Yale இவர் தான் இந்தியாவை ஆண்ட British East India கம்பெனி யின் governer ஆவார் . சரி நாம் Skull and Bones குழுவை பற்றி பார்ப்போம் இந்த குழு 1832 ஆம் ஆண்டு Yale University குள் தொடங்கப்பட்டது . இது ரகசியமாக செயல்படும் குழு ஆகும் .வருடத்தில் ஒரு நாள் இவர்கள் புது நபர்களை சேர்த்து கொள்வார்கள் . அதுவும் அந்த பல்கலைகழக மாணவர்கள் மட்டும் தான். அந்த பல்கலைகழக மாணவனாக இருந்தாலும் அவர்கள் விருப்பபட்டவர்களை மட்டுமே இணைத்து கொள்வார்கள் . 1990கல் லில் இருந்து தான் இதில் பெண் உறுப்பினர்கள் சேர்க்கபட்டார்கள் .வருடத்திற்கு 15 ஆண்கள் மட்டும் ஒரு பெண் மட்டுமே இந்த குழுவில் இணைக்க படுவார்கள் . இவர்களின் செயல்பாடு ,நடவடிக்கை அனைத்தும்

Freemason

Image
பகுதி-3 குறிப்பு: இந்தியாவில் இந்த freemason குழுமத்தில் இருந்த தலைவர்கள் யார் யார் ௭ன்று நான் சொன்னால் ௭னக்கு பிரச்சினைகள் வரும் என்பதனால் நீங்களை கண்டுபிடிப்பது நல்லது....  Freemason கூட்டமைப்பு Freemasons என்னும் ரகசிய கூட்டமைப்பு தான் உலகிலேயே பழமைய தொற்றியக் கூட்டமைப்பு என்று கூறலாம் . இன்றும் இது செம்மையாக செயல் பட்டு வருகிறது என்றே கூறலாம் .. வரலாறில் இதன் பங்கு 1400 களில் தெரிந்தாலும் கூட்டமைப்பின் தொடக்கம் 1100 ஆண்டுகளை தாண்டி செல்கிறது . பொறியாளர்களால் இது தொடங்கப்பட்டது சமுதாயத்தை நேர்த்தியாக செம்மை படுத்துவதே இதன் ஆரம்ப நோக்கம் என்றே கூறலாம் . freemason கள் கணிதம் , பொறியியல் முக்கியமாக கட்டடம் கட்டுவதில் மிகவும் திறமையானவர்கள் . வரலாற்றின் பெரும் சம்பவங்களில் இவர்களின் பங்களிப்பு ரகசியமாக இருக்கும் .அமெரிக்காவின் Founding Fathers என்று அழைக்கப்படும் ஜார்ஜ் வாஷிங்டன் போன்ற பலர் இந்த குழுமத்தை சேர்ந்தவர்களே . 1700களில் தொடங்கப்பட்ட இல்லுமினாடி , 1100களில் தொடங்கப்பட்ட Knights templer இயக்கங்கள் ஒரு நிலையில் அழிவுக்கு வரும் பொழுது அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது இந்த freemaso

இலுமினாட்டி

Image
பகுதி-2 யார் இந்த இல்லுமினாட்டிகள்..? நாம் பயப்படும் அளவிற்கு இவர்கள் என்ன செய்கிறார்கள்..? இன்றைய வர்த்தக மற்றும் வாழ்க்கை முறையில் ஒரு நாட்டை அடங்கி ஆள வேண்டும் என்றால் இரண்டு வழிகள் தான் உண்டு. ஒன்று அரசியல் மற்றொன்று பணம். அன்று முதல் இன்று வரையில் உலகில் அனைத்து இடத்திலும் அரசியலிலும் பணமும் ஒரு முக்கிய கருவியாக கொண்டே இயங்கி வருகிறது. இதை நாம் மறுக்க முடியாது. இந்த பணத்தை கொண்டு வரும் வர்த்தக சந்தையே அனைத்திற்கும் அடித்தளமாக அமைந்துள்ளது. வர்த்தக சந்தையின் வாயிலாக ஒரு நாட்டையல்ல ஒட்டுமொத்தை உலகையே தனது கைகளில் வைத்திருப்பதாக நம்பப்படும் 13 குடும்பங்களை தான் நாம் இப்போது பார்க்கபோகிறோம். இந்த 13 குடும்பங்களுக்கு வேறு ஒரு பெயரும் உண்டு 'இல்லுமினாட்டி'. தனி ஒருவன் ஜெயம் ரவி மற்றும் அரவிந்த் சாமி நடித்த தனிஒருவன் இந்த இல்லுமினாட்டி கான்செப்ட்-க்கு ஒரு சிறு எடுத்துக்காட்டு. இதில் அரவிந்த் சாமி (இல்லுமினாட்டி) மறைமுகமாக தனது தந்திர புத்தியால் வெளியாட்களை கொண்டு பார்மா, ரியல் எஸ்டேட், சுரங்கம் என பல துறைகளை கட்டியாண்டு வருவது மட்டுமல்லாமல் அரசியல் வாயிலாகவும் தனக்கு தேவையான சட்ட

இலுமினாட்டி

Image
இல்லுமினாட்டி  - ILLUMINATI (உலகை ஆழும் நிழல் உலக ராஜாக்கள் ) பகுதி-1  உண்மை சில நேரங்களில் கசக்கும் அனால் அதை ஏற்று கொள்ளவேண்டிய நிலையில் தான் இன்று உள்ளோம் .. இன்று நமது நாட்டையோ அல்லது எந்த நாட்டை எடுத்துகொண்டாலும் சரி அதை ஆழ்வது மக்களால் தேர்தெடுத்த அரசு தான் என்றால் நீங்கள் இன்னும் நிழலில் தான் வாழ்ந்து வருகிறீர்கள் . முதல் உலக போர் ,இரண்டாம் உலக போர் அனைத்தும் அவர்களின் விளையாட்டே , தீவிரவாதிகள் , ஆப்ரிக்கா நாடுகளில் பஞ்சம் ,என அனைத்திற்கும் இவர்களே முழு  காரணம் . யார் இந்த இல்லுமினாட்டிகள் ? 1700களில் வாழ்ந்த Adam weishaupt சுய சிந்தனையாலர்களுக்காக ஒரு ரகசிய குழுவை உருவாக்கினார் .அவர்களின் நோக்கம் உலகை நேர்த்தி செய்வது மூடநம்பிக்கை யை அழிப்பது .. அதை அன்றே பாவேரியன் அரசு அந்த குழுமத்தை அழித்து விட்டது ..இது தான் இல்லுமிநாட்டி குழுவின் தொடக்கம் என்று நினைத்தால் நீங்கள் இன்னும் சரியாக இவர்களை புரிந்துகொள்ளவில்லை . முதலில் Illuminati என்பதன் அர்த்தத்தை காண்போம்  Illuminati என்றால் வெளிச்சத்திற்கு வந்தவன் அதாவது ஞானம் பெற்றவன் என்று பொருள் .. இந்த உலகில் சாதாரண மக்களுக்கு தெரியாத அற