Federal Reserve Bank

உலக குடிமகன்கள் உணர வேண்டிய உண்மைகள்

அமெரிக்க நாட்டின் நிதி கொள்கையை (Moneytary Policy)வரையறுத்து கட்டுபடுத்தும் முழு அதிகாரமும் இந்த Federal Reserve வங்கியிடம் தான் உள்ளது . அப்படியே இந்தியாவிற்கு எப்படி Reserve Bank எப்படியோ அதே போல் தான் Federal Reserve வங்கி அமெரிக்க நாட்டிற்கு . அமெரிக்க நாட்டின் பணம் அச்சடிக்கும் உரிமம் முழுவதும் இந்த வங்கிடம் தான் இருக்கும் .

பணம் என்பது அந்த நாட்டின் தங்கம் கை இருப்பு பொறுத்து அச்சடிக்கப்படுகிறது .தங்கமே உண்மையான பண்டமாற்று  பொருள் என்று கூறலாம் . ஆனால் அதை வைத்து வணிகம்  செய்வது கடினம் என்பதால் அந்த தங்கம் ஒரு இடத்தில் வைத்து விட்டு தங்கம் இருக்கிறது என அதன் மதிப்பில் அச்சடித்து கொடுக்கப்படும் தாள்களே பணம் . இந்த வழக்கம் rothchild பரம்பரையால் தொடங்கப்பட்டது .

உலகின் பெரும் வல்லரசான அமெரிக்க நாட்டின் Federal Reserve  வங்கி தனியார் கட்டுபாட்டில் உள்ள வங்கி என்பது உங்களுக்கு தெரியுமா ? ஆம் Federal Reserve வங்கியின் முழு பங்குகளும் பல தனியார் வங்கிகளின் கை வசம் உள்ளன .

"Federal Reserve வங்கி அமெரிக்க அரசின் கட்டுக்குள் இருக்கும் நிறுவனம் என்று சில மக்கள் நினைக்கிறார்கள் . ஆனால் உண்மையில் Federal Reserve ஒரு தனியார் கட்டுபாட்டுக்குள் உள்ள நிறுவனம் அது ஒரு சிலரின் லாபத்திற்காக செயல்படுகிறது ."

இதை கூறியது 1930களில்  the House Banking and CURRENCY க்கு   Chairman ஆகா இருந்த Louis McFadden, Chairman.

Mike Maloney என்னும் மேற்கத்திய பொருளாதார நிபுணர் Federal Reserve வங்கியின் செயல்பாடுகளை மிக அழகாக விளக்கி உள்ளார் .அதை உங்களுக்கு இங்கே சுருக்கமாக விளக்குகிறேன் .

"The Biggest scam in the History of mankind "

"இரண்டு போட்டியாளர்கள் அமெரிக்க தேர்தலுக்கு போட்டி இடுகிறார்கள் . ஒவ்வொருவரும் தான் இந்த இந்த திட்டங்களை செயல்படுத்துகிறேன் நாட்டை மேம்படுத்துகிறேன் என்று வாக்குறுதி குடுக்கிறார்கள் . மக்கள் அதில் ஒருவரை தேர்ந்தெடுத்து அதிபர் ஆக்குகிறார்கள் . இப்பொழுது அந்த அதிபர் தான் குடுத்த வாக்குகளை செயல்படுத்த வேண்டும் .பொதுவாக திட்டங்களை செயல்படுத்த நாட்டின் கை இருப்பில் மற்றும் வருமானத்தை விட அதிகம் பணம் தேவைபடும் அந்த அதிக செலவுக்கு பெயர் தான் "Deficit Spending" .இந்த அதிகபடியான பண தேவைக்கு அமெரிக்க Treasury ஒரு Bond பத்திரத்தை தயார்செய்யும் அதாவது "நீங்கள் இப்பொழுது 1 மில்லியன் டாலர் கொடுத்தால் இன்னும் பத்து வருடத்தில் 1 மில்லியன் பணத்தை வட்டியோடு தரும் " என்று தயார் செய்யப்படும் . இந்த Treasury Bond கள் தான் அமெரிக்க அரசின் கடன்கள் . அடிக்கடி நீங்கள் படித்து இருப்பீர்கள் கேள்விப்பட்டு இருப்பீர்கள் உலகிலேயே அதிக கடன் உள்ள அரசு அமெரிக்க அரசு தான் என்று .அந்த கடன் தான் இந்த Treasury Bond.இந்த போண்ட்களை "I Owe You" பத்திரங்கள் என்றும் கூறலாம்.அதாவது "நான் உன்னை நம்புகிறேன் " சுருக்கம் "IOU ". சரி "IOU " பத்திரம் அச்சடித்தாகி விட்டது இப்பொழுது யார் கடன் கொடுக்க போகிறார்கள் ?. இந்த IOU பத்திரங்கள் ஏலத்திற்கு விட படும் .இதை உலகின் மிக பெரிய வங்கிகள் (இவர்கள் தான் FRB இன் பங்குதாரர்கள் )ஏலத்தில் எடுத்து அதை Federal Reserve வங்கியிடம் எடுத்து செல்வார்கள் .Federal Reserve அவங்களுக்கு அந்த பணத்திற்கான check ஐ வழங்கும் (ஆம் இல்லாத பணத்திற்கு ).

இதை பற்றி Federal Reserve வங்கியே குறிப்பிட்டுள்ளது என்னவென்றால் .

"எந்த ஒரு தனி நபர் ஒரு check எழுதினாலும் அந்த தொகைக்கான பணம் அவர்களின் வங்கி கணக்கில் இருக்கவேண்டும் ஆனால் Federal Reserve ஒரு check எழுதினால் பணம் உருவாக்கப் படுகிறது என்று அர்த்தம்"
-Boston Federal Reserve .

சரி மீண்டும் விடயத்திற்கு வருவோம் check எழுதப்பட்டதும் அதற்கான பணம் அச்சடிக்க பட்டு அந்த வங்கி இடம் குடுக்கப்பட்டு விடும் . இந்த பணம் அரசாங்கத்திடம் ஒப்படைக்க படும் இதற்கான வட்டியை அரசு மீண்டும் இந்த வங்கிக்கு செலுத்தவேண்டும் . இதுதான் அமெரிக்க அரசின் கடன் . இது போல் தொடர்ந்து பணம் "IOU "என்னும் பத்திரங்களால்  வாங்க படுகின்றது .அதற்கான வட்டி அரசு செலுத்தவேண்டும் .இது கதை அல்ல இது தான் நிதர்சனமான உண்மை. 

இவை தான் அமெரிக்க நாட்டை பெரும் அளவில் எதிர்காலத்தில் பாதிக்க போகின்றன  மறைமுகமாகவும் நேரடியாகவும் உலகையே பாதித்து கொண்டு உள்ளன .

இந்த வங்கிகளின் உரிமையாளர்கள் யூதர்களே  ஆவர் இவர்களை தான் இலுமினாடிகள் என்று உலகம் முழுவதும் குறிப்பிடிகிறார்கள் .

அமெரிக்காவின் தொடக்கத்தில் இருந்து இப்படி தான் இருந்ததா ? வாருங்கள் ஒரு சில வரலாற்று உண்மைகளை காண்போம் .

1832 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் பண கொள்கையை கட்டுபடுத்தியது central வங்கி தான் . இதை அப்போதைய அதிபர் Andrew Jackson "அடுத்த மூன்று வருடங்களில் இரண்டாவது central வங்கியும் மூடப்பட்டது . இதை இரண்டையும் மூடிவிட்டு பண கொள்கையை அமெரிக்க அரசே கட்டுக்குள் கொண்டு வர முயற்சித்தார்" .

இந்த விடயங்கள் நடந்ததால் ஜனவரி 30,1835 ஆம் ஆண்டு அதிபர் Andrew Jackson ஐ கொலை செய்ய திட்டங்கள் போடப்பட்டன அதில் இருந்து அவர் தப்பித்தார் .

அதன் பிறகு அமெரிக்க அதிபர் ஆபிரகாம் லின்கன் அமெரிக்க அரசே அதன் பணத்தை அச்சடிக்க பல முயற்ச்சிகளை மேற்கொண்டார் .அதை தொடர்ந்து அவர் கொல்லப்பட்டார் .


கென்னடி

அதிபர் கென்னடி அதிபரான பிறகு federal reserve வங்கியின் பண கட்டுபாட்டை குறைத்து அமெரிக்க அரசே பணத்தை அச்சடிக்க தொடங்கியது இது ஆரம்பித்த ஐந்தே மாதங்களில் கென்னடி சுட்டு கொல்லபட்டார் .

இந்திய அரசின் "Reserve Bank Of India "வும் 1940 கல் வரை தனியார் வங்கியாக தான் இருந்தது . நமது state bank of  India வில் வெளிப்படையாகவே ROthchild  ஒரு shareholder . இவர்கள் தான் மறை முகமாக உலகில் உள்ள அனைத்து வங்கிகளையும் ஆழ்கிறார்கள் .

இல்லாத ஒரு விடயம் தான் பணம் . ஆனால் இன்றைய நிலையில் அது இல்லாமல் எதுவும் இல்லை ..

Comments

Popular posts from this blog

டைட்டானிக் மர்மங்கள்

Subliminal Messages

இலுமினாட்டி