Knights Templer

பகுதி-5

இரகசிய குழுமங்கள் - Knights Templer


Knights Templer இந்த இயக்கம் கிபி1129 ஆம் ஆண்டு ரோமானிய கத்தோலிக்க திருச்சபையால் தொடங்கப்பட்டது . கத்தோலிக்க திருச்சபையை காக்க உருவாக்கப்பட்ட படையே இந்த Knights Templer. கத்தோலிக்க திருசபையை காப்பற்றும் பொறுப்பில் உள்ளதால் இந்த  Knights Templer வீரர்கள் பெரும் செல்வத்தோடும் மற்றும் சமுதாயத்தில் நன் மத்திபோடும் இருந்தனர் ..

(இயேசுவின் வம்சாவளியை காக்கத்தான் இந்த Knights Templer இயக்கம் உருவாக்கப்பட்டதென செய்திகளும் வளம் வருகின்றன )

Crusades என்னும் போர்கள் இந்த காலத்தில் தான் கத்தோலிக்க திருசபையால் நிகழ்த்தப்பட்டன. அதாவது "கிறிஸ்துவ புதின பூமி "என அவர்கள் கருதிய இடங்களை மீட்க அந்த இடங்களில் போர்களில் Knights templer கள் தான் முக்கிய பங்கு வகித்தார்கள் .

தம் புண்ணிய பூமியை மீட்க பல குடிமகன்கள் , செல்வந்தர்களும் இந்த போரில் கலந்து கொண்டனர் . இவர்களை போரில் தலைமை தாங்கியது Knights Templer வீரர்கள் .

1177 நடந்த Battle of Montgisard என்னும் போரில் 25000 வீரர்களை எதிர்த்து போரிட்டு பெரும் வெற்றி கண்டனர் . அதன் முதல் Knights templer வீரர்களின் புகழ் எங்கும் பரவியது .

knights Templer குழுமத்தில் பெரும்பாலும் வீரர்கள் தான் என்றாலும் ஒரு சிலர் பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும் போர்களில் மேற்பார்வை என்ற முக்கிய பொறுப்பிலும் இருந்தனர் . அந்த Crusades போர்களில் பங்கு பெறுபவர்கள் அவர்களின் செல்வம் ,நிலங்கள் போன்றவற்றை அவர்கள் ஊரில் உள்ள knightstempler குழுவிடம் அடமானம் வைத்து "letter of creadits " என்னும் பத்திரத்தை வாங்கிகொள்ளலாம் . மீண்டும் அதை கிறிஸ்துவ கட்டுபாட்டில் உள்ள எந்த நிலத்தில் வேண்டுமானாலும்  திரும்பகொடுத்து சொத்துகளை மீட்டு கொள்ளலாம் அல்லது அதன் மதிப்பில் உள்ள செல்வங்களை பெற்று கொள்ளலாம் .இதுதான் வங்கி நடைமுறையின் ஆரம்பம் பின்பு இதை செம்மை படித்தியது ROthchild களின் குடும்பம் .

செல்வங்கள் , நன்கொடைகள் பல சேர தொடங்கின Knights templer வீரர்களிடம் . ஐரோப்பா முழுவதும் தேவாலயங்கள் ,கோட்டைகள் கட்டினார்கள் நிலங்கள் வாங்கினார்கள் பொருளாதாரம் விரிவடைந்தது . ஏற்றுமது ,இறக்குமதி செய்தார்கள்  பெரும் செல்வந்தர்களுக்கே கடன் கொடுக்கும் நிலைக்கு வந்தார்கள் .இந்த நிலையில் crusades படை ஜெருசலம் நகரை saladin தலைமையில் போரிட்ட இஸ்லாமிய கூட்டுபடையிடம் இழந்தது . மீண்டும் 1229 ஆம் ஆண்டு crusades ஜெருசலம் நகரை கை பற்றியது .1244 ஆம் ஆண்டு  Khwarezmi Turks  படை கிறிஸ்துவர்களிடம் இருந்து மீண்டும் நகரை கைப்பற்றியது .. பின்பு முதல் உலக போரில் தான் ஆங்கிலேய அரசு மீண்டும் ஜெருசலம் நகரை கைபற்றியது . (ஜெருசலம் நகரை கைபற்றுவதும் முதல் உலக போரின் ஒரு ரகசிய திட்டம் ).

 1200களில் நடந்த  போர்களில் Knights templer வீரர்கள் சரியாக செயல்படவில்லை .போர்களில் இவர்களது செயல்பாடு குறைந்தது ஐரோப்பா முழுவதும் இவர்கள் பண்ணை ,நிலங்கள் என வாங்கி பரவினர் . பல ஐரோப்பிய மக்கள் Knights templer களின் பண்ணை , கிடங்கு ,நிலங்கள் என வேலை செய்தனர் .Knights templer களுக்கு மக்கள் மத்தியில் பெரும் மதிப்பு இருந்தது . இந்த காலத்தில் Knights templer களின் பொற்காலம் என்றே சொல்லலாம் .
இந்த நேரத்தில் பிரான்ஸ் மன்னர் பிலிப்  இந்த KNights templer களிடம் கடன்பட்டிருந்தார் என்றால் பார்த்துகொள்ளுங்கள் .. ஆம் ஒரு பெரும் நாட்டின் மன்னனுக்கே கடன் குடுக்கும் அளவுக்கு இந்த இயக்கம் வளர்ந்தது . இதில் இருந்து எப்படி விடுபடுவது என மன்னர் பிலிப் விழிபிதுங்கிய நிலையில் தான் Knights templer களின் அழிவு நெருங்கியது .

1300 களின் தொடக்கத்தில் Knights templer மீது பல குற்றச்சாட்டுகள் வந்தன .. கிடங்குகளில்  முறைகேடு செய்துள்ளார்கள் ,ரகசியமாக சாத்தானை அவர்கள் கோட்டையில் வழிபட்டு உள்ளார்கள் , ஓரின சேர்க்கையில் இடுபட்டனர் , அவர்களின் தலைமை கோட்டையில் Baphomet  (சாத்தான்) சிலை மற்றும் பல பதபடுத்தபட்ட மனித தலைகள் கிடைத்தன .. ஆம் இயேசுவின் புனித படையில் சாத்தான் வழிபாடு புகுந்தது.  இந்த நிலையில் பிரெஞ்சு அரசர் பிலிப் மும் வாடிகன் திருசபையை knights templer இயக்கத்தை கைது செய்ய வலியுறுத்தி வந்தார் . ஆம் knights templer கைது ஆகி விட்டால் அவர் அவர்களிடம் வாங்கிய கடன்கள் அனைத்தும் ஆதாரமின்றி அழிந்துவிடும் அல்லவா ?. இவ்வளவு ஆதாரங்கள் கிடைத்ததும் வாடிகன் கிறிஸ்துவ திருசபை தண்டனையை நிறைவேற்றியது அந்த கருப்பு நாளில் .

Friday, 13 October 1307

உலகம் முழுவதும் Hallowen நாள் கொண்டாட படுவது மற்றும் இந்த 13ஆம் நாள் வெள்ளி சாத்தானின் தினம் என செய்தி பரவியது இந்த சம்பவத்தில் தான் . Friday, 13 October 1307 ஆம் நாள் knights templer  இயக்கம் தடை செய்யப்பட்டது பல வீரர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர் , பல உண்மைகளை அவர்களே ஒப்புகொண்டார்கள் ,ஊர் நடுவில் பல knights templer   வீரர்கள் மக்கள் முன் எரித்து  கொள்ளபட்டார்கள் .
அதன் பிறகு சில நாட்களில் கிறிஸ்துவ நாடுகள் முழுவதும் உள்ள knights templer  முழுவதும் கைது செய்யப்பட்டு அவர்களது சொத்துக்கள் வாடிகன் திருசபையால் கைபற்றபட்டது .
அதன் பின் 1312 இல் Knights templer இயக்கம் முழுவதும் தடை செய்யப்பட்டது .200 ஆண்டுகால  Knights templer களின் சாம்ராஜ்யம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது .பல Knights templer தலைவர்கள் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யபட்டார்கள் .உண்மையை அவர்கள் ஒப்பு கொண்டதும் தீயில் வீசி எரித்துகொள்ளபட்டனர் .


Jacques de Molay என்னும் பெரும்  Knights templer இன் தலைவர் எரிக்க படும் முன் கூறிய வார்த்தைகள் "கடவுளுக்கு தெரியும் யார் தவறு செய்பவர்கள் என்று .. என்னுடன் நீங்களும் கடவுளை அடைவீர்கள் " என அன்றைய pope மற்றும் பிரெஞ்சு அரசர் பிலிப் ஐ பார்த்து கூறிவிட்டு இறந்தார் . அவர் இறந்த 1 மாதத்தில் போப் இறந்தார் . அதன் பிறகு ஒரு வருடத்தில் பிரெஞ்சு அரசர் பிலிப் மர்மமான முறையில் ஒரு விபத்தில் இறந்தார் .ஒரு சில knights templer வீரர்கள் Knights Hospitaller மற்றும் Order of Hospitallers என்னும் இரு போர் படைகளுக்கு அனுப்ப பட்டார்கள் . இந்த இரு படைகளை ஆரம்பத்தில் knights templer வீரர்களுக்கு சுத்தமாக பிடிக்காது .

ஒரு சில வீர்கள் தப்பித்து ஸ்காட்லான்ட் சென்று அங்கே அவர்கள் குழு பெயரை Knights templer இல் இருந்து Knights Of christ என பெயரை மாற்றிக்கொண்டு வாழ்ந்தனர் .

Knights templer முழுவதும் அழிந்து விட்டார்கள் என நினைத்த பொழுது தான் உண்மை தெரிந்தது freemason என்னும் இன்னொரு ரகசிய குழுமம் இவர்களுக்கு அடைக்கலம்  கொடுத்தது என்று .ஆனால் ஒரு சிலர் இந்த Knights Of christ குழுமத்தின் சந்ததிகள் தான் freemasonary ரகசிய குழுமத்தை உருவாக்கினார்கள் என்றும் கூறுவார் . சாத்தான் வழிபாடு , குழந்தைகள் பலி , நர பலி ,ரத்தம் பருகுதல் மற்றும் பல விடயங்களை பின்பற்றும் ரகசிய குழுமமே இந்த freemasonary . இதையும் 1600களில் கத்தோலிக்க திருச்சபை எதிர்த்து தான் வந்தது .

இந்த Templers இன்று வரை மறை முகமாக வாழ்ந்து வருவதாகவும் பல செய்திகள் வெளிவருகின்றன .இவர்கள் இல்லுமிநாட்டி குழுமத்துடன் இன்றைய காலத்தில் சேர்ந்து செயல் படுவதாகவும் தெரியவருகிறது .

Red Cross இயக்கம் மறைமுகமாக இவர்களால் தொடங்கப்பட்டதே 
ஆகும் .1987 ஆம் ஆண்டில் மெக்ஸிகோவில் Knights Templar Cartel என்னும் இயக்கம் புதிதாக துடங்கப்பட்டது .. இவர்கள் கொலை ,கொள்ளை ,போதை பொருள் கடத்தல் என பல விடயங்களை செய்து வந்த கும்பலாகும் . 

               -முற்றும்..... 

Comments

Popular posts from this blog

டைட்டானிக் மர்மங்கள்

Subliminal Messages

இலுமினாட்டி